Trailanga Swami

Yoga is a beautiful ancient Hindu art of practice that deals with the body, mind and spirit.Dentistry on the other hand is a field that deals with the practice and management of diseases of odontogenic in origin.

சித்தர்கள்

சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர்கள். அதாவது சிந்தை தெளிந்து இருப்பவன் சித்தன் என்று கூறுவார்கள். கடவுளைக் காண முயல்பவன் பக்தன் என்பது போல கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்.